CineNews Slider கமலுக்கு நெருக்கமான நிதி நிறுவனத்தில் மோடி அரசின் வருமான வரித்துறை திடீர் சோதனை! April 19, 2017 admin நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கமான பிரபல ‘கோகுலம் சிட் பண்ட்’ எனப்படும் தனியார் நிதி நிறுவனம் உட்பட சென்னையில் 25 இடங்களில் நரேந்திர மோடி அரசின் வருமான வரித்துறையினர்