இணையத்தில் ‘ஜோக்கர்’ பார்த்தவர் ரூ.500 வங்கியில் செலுத்தினார்!

“மக்கள் ஜனாதிபதி’ மன்னர் மன்னன் உத்தரவு” என்ற பெயரில் ‘ஜோக்கர்’ படக்குழு ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், “தோழர்களே! திருட்டு விசிடியில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும்

மிகப் பெரிய செய்திகளை பேசும் படம் ‘ஜோக்கர்’: திருமாவளவன் பாராட்டு!

ராஜூ முருகன் இயக்கத்தில் தற்போது வெளியாகி, விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுவரும் ‘ஜோக்கர்’ படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி

‘செஞ்சிட்டாளே என் காதல’: பெண்களை அவதூறு செய்யும் படமா?

அறிமுக இயக்குனர் எழில் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ‘செஞ்சுட்டாளே என் காதல’. இவர் 50க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்திருப்பதோடு, சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி

கருணாநிதி பேரன் – ரவிச்சந்திரன் பேத்தி ஜோடி: ‘பிருந்தாவனம்’ படப்பிடிப்பு ஆரம்பம்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சேதுபதி’ படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் உருவாகி இறுதிகட்ட பணிகளை நெருங்கியுள்ள ‘எனக்கு வாய்த்த

‘8 தோட்டாக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: விஜய் சேதுபதி வெளியிட்டார்!

‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளப்பாண்டியன் தயாரிக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தை இணை தயாரிப்பு செய்கிறது ‘பிக்பிரிண்ட் பிச்சர்ஸ்’. இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீகணேஷ் இயக்கும்

“எம்.ஜி.ஆருக்குள் இருக்கிறார் ஒரு நம்பியார்”: நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டி!

நடிகர் ஸ்ரீகாந்த் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் காலடி எடுத்து வைத்திருக்கும் ‘நம்பியார்’ படம், வருகிற 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா

‘ரெமோ’ விளம்பர மியூசிக் வீடியோவில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், அனிருத்!

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருககும் ‘ரெமோ’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ‘சிரிக்காதே’ என்று தொடங்கும் மியூசிக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோவை

குடும்பத்துடன் ‘தர்மதுரை’ பார்த்தார் ராமதாஸ் – படங்கள்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ படம் வருகிற 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர்

பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன் வெளியிட்ட ‘எய்தவன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமாகி, ‘மெட்ராஸ்’ படத்தில் கவனம் ஈர்த்து, ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த கலையரசன், ஹீரோவாக நடிக்கும் படம் ‘எய்தவன்’ கலையரசன் முழுக்க முழுக்க அடி-தடி

தயாரிப்பாளராகும் இன்னொரு இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரைத் தொடர்ந்து ‘ரௌத்திரம்’, ‘களம்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி திரைப்பட தயாரிப்பாளர் ஆகிறார். ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன்

பாரதிராஜாவின் உதவியாளர் இயக்கும் ‘வளையல்’ படத்தின் கதை!

கேட்கும் திறன் படைத்த, ஆனால் வாய் பேச இயலாதவள் கதையின் நாயகி. அவள் மீது கதாநாயகன் காதல் வயப்படும் போதெல்லாம், தான் வாய் பேச இயலாதவள் என்ற