“வடிவேலு இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை!”

தமிழ் திரைப்பட நகைச்சுவை காட்சிகளில் நடிகர் வடிவேலுவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என நடிகர் பாண்டு தெரிவித்தார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் 26-வது ஆண்டு