மோடியை அகற்றினாலும் இவர்கள் வேறொரு கேடியை கொண்டு வருவார்கள்!

கடந்த சில வாரங்களில் மூன்று கூட்டங்களை கடக்க நேரிட்டது. மூன்றும் ஒரே வகை சார்ந்தவை. ‍‍‍‍‍‍ ‍‍முதல் கூட்டம்: ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசுகையில்,