CineNews Slider கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்ட ‘புழுதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! October 11, 2016 admin எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் இ.சந்தீப் தயாரித்துள்ள படம் ‘புழுதி’. இந்த படத்தில் நந்தா, சானியாதாரா, ரஞ்சித், சரண்ராஜ், பவர்ஸ்டார் சீனிவாசன், நீலியா, ஜானி, பாண்டி ரவி, யுவராணி,