பூனை வெளியே வருகிறது: ரஜினியுடன் அர்ஜூன் சம்பத் கும்பல் சந்திப்பு!

மத நல்லிணக்கத்தை கட்டிக் காத்து வரும் தமிழகத்தில் எப்படியாவது மத மோதலை உருவாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, வன்முறை வெறியாட்டம் நடத்திவரும் இந்து மக்கள் கட்சியின்