“ஓம் பூரி, இத்தனை சீக்கிரமாக எங்களை பிரிந்து சென்று விட்டீர்களே!” – ஷபனா ஆஸ்மி உருக்கம்!

“ஓம் பூரி… இத்தனை சீக்கிரமாக எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்து சென்று விட்டீர்கள். வருந்துகிறேன்” என்று நடிகை ஷப்னா ஆஸ்மி உருக்கமாக கூறியுள்ளார்

இந்தியாவின் தலைசிறந்த நவரச நடிகர்களில் ஒருவரான ஓம் பூரி காலமானது குறித்து, பல மாற்று சினிமாக்களில் அவருடன் இணைந்து நடித்த ஷபனா ஆஸ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-

“Om Puri! You have left us all too early.. i am so so sorry..The fun the laughter the arguments so vividly etched in my mind..Will miss you.”