ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது

’காஞ்சனா-3’ பட்த்தின் வெற்றிக்குப்பிறகு ராகவா லாரன்ஸ்  நடிக்கும் புதிய திரைப்பட்த்தை, சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாய் 3-டி திரைப்படமாக தயாரிக்க இருக்கிறது.

இந்தியன் சூப்பர் ஹீரோ கதையில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்

இப்படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.