லைகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி யாழ்ப்பாணம் செல்லும் திட்டம்: ஆர்.சம்பந்தன் வரவேற்பு – வீடியோ!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ திரைப்படத்தை தயாரித்துவரும் சர்ச்சைக்குரிய லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 9ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியையும், இதில் கலந்துகொள்ள முன்வந்திருக்கும் ரஜினிகாந்தையும் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறியிருக்கிறார்.

வீடியோ:

Read previous post:
0
“ஆர்.கே.நகரில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு யாருக்கும் இல்லை!” – எஸ்.ஏ.சி.

“விஜய் மக்கள் இயக்கம் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது” என்று நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்துள்ளார்.. கன்னியாகுமரியில் தனியார்

Close