உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ – புகைப்படங்கள்

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”. Zee Studios மற்றும் போனி கபூரின் Bayview Projects வழங்க, ராகுலின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகிறது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக டப்பிங் செய்தார்.

இப்படத்தின் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

“நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

இசை – திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா
சண்டைப்பயிற்சி – Stunner சாம்

இப்படத்தின் ஸ்டில்ஸ்:-

 

Read previous post:
0a1a
முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது டைரக்டர்ஸ் கிளப்

டைரக்டர்ஸ் கிளப் என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல்முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு

Close