மோடி நடவடிக்கை! முகேஷ் அம்பானி குடும்பம் நடுத்தெருவுக்கு வருவது நிச்சயம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அனுமதியில்லாமல்  நரேந்திர மோடியின் படத்தை அவர்களின் விளம்பரத்தில் பயன்படுத்திவிட்டார்களாம்…

கொதித்து எழுந்த மத்திய அரசு –

அந்த நிறுவனத்தின் மீது கடும் அபராதத் தொகையை விதித்திருக்கிறது…

இதனால் முகேஷ் அம்பானி குடும்பமே நடுத்தெருவுக்கு வருவது நிச்சயம்….

அபராதத் தொகை எவ்வளவு தெரியுமா…?

500 ரூபாய்…!

சுதந்திர இந்தியாவில் அதிகப்படியான தண்டனை இது தானாம்…!

(Shared from Jagadeesan Sivasamy)