விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு!

விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாம் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழு :

0a1b
எழுத்து & இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( XB பிலிம் கிரியேட்டர்ஸ்)
இசை – அனிரூத்
வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், பொன் பார்த்திபன்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
லைன் புரொடியூசர்ஸ் –  லலித், ஜெகதீஷ் ,
நிர்வாக தயாரிப்பு – R .உதயகுமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங்
நடனம் – தினேஷ், சதிஷ்

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Read previous post:
0a1a
பட்டாஸ் – விமர்சனம்

தந்தையை கொன்ற தீயவனை பழிவாங்கி, தாயின் சபதத்தை நிறைவேற்றும் மகனின் கதை தான் ‘பட்டாஸ்’. நண்பனுடன் சேர்ந்து திருடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நாயகன் தனுஷ், தன் எதிர்வீட்டில்

Close