‘கனல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

The Nightingale production தயாரிப்பில்  சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-