புதுமுகங்கள் நடிக்கும் ‘காதலும் மோதலும்’

புதுமுகங்கள் நடிக்கும் ‘காதலும் மோதலும் படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார். கதாநாயகனாக
அமுதன், கதாநாயகிகளாக சுமாபூஜாரி, அங்கணா, தீர்தா நடிக்கின்றனர்.

யூனிக் சினி கிரேஷன் சார்பில்  ரவ்னக் தயாரிக்கிறார். மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள , கிறிஸ்டி இசையமக்கிறார். சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி,  நடன இயக்குனராக ரமேஷ் பணியாற்றுகிறார்கள்..

பூஜையுடன் படப்பிடிப்பு நேற்று (03-06-2019) துவங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு, தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு படகுழுவினரை வாழ்த்தினர்.

Read previous post:
0a1c
”அழகி போட்டி நடத்த விடாமல் என்னை மிரட்டுகிறார்கள்”: நடிகை புகார்!

மீரா மிதுன். இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக

Close