“அம்மா, என்னம்மா ஆச்சு உங்களுக்கு?”: சினேகன் பெர்ஃபாமன்ஸ் – வீடியோ

மற்ற விஷயங்கள் எல்லாம் இருக்கட்டும். சிநேகனின் அந்த அற்புதமான performace-க்காகவாவது இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டிப்பாக தெரிந்தே ஆக வேண்டும்.

அடுத்த வீடியோ ஏதாவது வந்தால் நான் நிச்சயம் ICU-க்கு போய் விடுவேன் போலிருக்கிறது.. அப்பல்லோ எல்லாம் கட்டுப்படியாகாது. நேராக GH –தான்.

அந்தப் பக்கம் வைரமுத்து என்றால் போட்டிக்கு இந்தப் பக்கம் இன்னொரு உணர்ச்சிக் கவிஞர் தயாராகிறார் என்பதை நினைக்கும் போதே திகிலாகிறது.

என்னம்மா.. ஆச்சு உங்களுக்கு?.. What a….

சுரேஷ் கண்ணன்

Read previous post:
0a
இந்திய அளவில் சிறந்த உயர்அதிகாரிகள் பட்டியலில் சகாயம் ஐ.ஏ.எஸ். முதலிடம்!

இந்திய அளவில் சிறந்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலில், “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து” என்ற தாரக மந்திரத்துடன், நேர்மையாகவும் சாமானிய மக்களுக்கு ஆதரவாகவும் பணியாற்றும்

Close