“இது மங்கள்யான் அல்ல; மோடி மீது மனைவி கோபத்தில் எறிந்த பறக்கும் வடை சட்டி!”

சென்னை உயர்நீதீமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், “2000 ரூபாய் நோட்டில் தேவநாகிரி எண் போல தென்படுவது, தேவநாகிரியில் எழுதப்பட்ட எண் அல்ல. நோட்டிற்கு அழகூட்ட போடப்பட்ட டிசைன்” என்று கூறி இருக்கிறது.

எம்ஜியார் சமாதியின் முன்புறம் இரட்டை இலை போல வடிவமைக்கப்பட்ட வடிவம், இரட்டை இலை இல்லை என்றும், பறக்கும் குதிரை என்றும், தமிழக அரசு சென்னை உயர்நீதீமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை இது நிச்சயமாய் நினைவூட்டும்.

பேடிகள்.

2000 ரூபாய் நோட்டின் பின்புறம் மங்கள்யான் போல அச்சிடப்பட்டுள்ள வடிவம் மங்கள்யான் அல்ல என்றும், மோடியின் மனைவி ஜசோதாபென் கோபத்தில் மோடி மேல் வீசி எறிந்த பறக்கும் வடை சட்டி என்றும் மோடி வேறொரு நீதீமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும் ஆச்சரியயப்பட ஒன்றுமில்லை.

இப்படி கொடூரமாக பொய் பேசும் மோடியைத் தான் வெங்கய்யா, “ஒருபோதும் தான் எடுத்த நிலைபாட்டில் இருந்து பின்வாங்காத நபர்” என்று பட்டம் கொடுக்கிறார். கொடுமை…!

GNANABARATHI CHINNASAMY

 

Read previous post:
0a1e
“இது திட்டமிட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை”: மோடி மீது மன்மோகன் சிங் நேருக்கு நேர் குற்றச்சாட்டு!

“ரூ.500, 1000 செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை, திட்டமிடப்பட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை” என்று  நரேந்திர மோடியின் எதிரிலேயே முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான

Close