3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த பாஜக தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாம்!!!
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியது அதிமுக.











