பார்ப்பன ‘சிந்தனை தொட்டி’யில் நிரம்பி வழிகிறது சாக்கடை…!
”அதான் அனிதாவோட அண்ணன்லாம் படிச்சிருக்காங்கல்ல… அவங்க எடுத்து சொல்லியிருக்கலாமே’’ என்று கேட்கிறார் ஞாநி சங்கரன். அனிதாவின் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக அருவெருப்பான கார்ட்டூன் வரைகிறார்











