தமிழகத்தில் இருந்து நீட்டை விலக்குங்கள்! இவர்களின் கனவையாவது காப்பாற்றுங்கள்!

பிளஸ் 2-ல் 1190 மதிப்பெண்கள்.

கட்ஆப் 199.50.

ஆனால் NEET தேர்வில்  200 / 700.

தன் மருத்துவக் கனவை தீயில் பொசுக்கிவிட்டு, அம்மாவுடன் விசைத்தறி நெசவு செய்யும் மாணவர் – ரஜினிரகு.

எத்தனையோ அனிதா போன்ற மாணவர்கள் வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கனவுகளையாவது காப்பாற்றுங்கள்..

தமிழகத்தில் இருந்து நீட்டை விலக்குங்கள்…

 (வாட்ஸ்ஆப்பில் வந்தது)