மேடையில் இருப்போர் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது நேரவிரயம்!
“இந்தக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருக்கிற, எனது பெருமதிப்பிற்குரியவரும் ……. அப்படியானவரும் …… இப்படியானவருமான ……….. அவர்களே, முன்னிலை வகிக்கிற எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய …. அப்படியானவரும் …..