“வரலாற்றுத் துறையிலும் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!” – எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் சு.வெங்கடேசனின் சமீபத்திய படைப்பு: ‘வைகை நதி நாகரிகம் – கீழடி குறித்த பதிவுகள்’. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. கீழடி ஆய்வின் தொடக்கம், அது வெளிப்படுத்திய வரலாற்றுப்











