”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்
காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்டு 10) மாலை நடந்தது. திராவிடர்











