வட்டு கருப்பட்டிய… வாசமுள்ள ராசாவ… கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க…

வட்டு கருப்பட்டிய… வாசமுள்ள ராசாவ…

கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க…

கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத…

இல்ல சத்தியமா எங்க மனம் ஒத்துக்கல…

 

உச்சி மலையேறி வெற்றிக்கொடி நட்டராசா

சங்கியால சாஞ்சாருன்னு பாத்தவுக சொன்னாக…

போட்டாவ பாத்ததுமே பாவிமனம் ஆறலயே…

 

பாஜக பாராட்டுற எடத்துல இருக்கறது எவ்ளோ அவமானம் தெரியுமா ராசா

Justin Arockiaraj Kosa Jesuraj