‘பிக் பாஸ்’: காயத்ரியையும், ஆர்த்தியையும் அடிக்க தயாராகும் பார்வையாளர்கள்!

விஜய் டிவி நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பாஜக.வை சேர்ந்த காயத்ரி ரகுராமும், அதிமுகவைச் சேர்ந்த ஆர்த்தியும், ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலியானாவை படுத்துகிற பாட்டுக்கு அந்த இருவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ள வேண்டும் என்கிற அளவுக்கு பார்வையாளர்கள் ஏற்கெனவே கொதிப்பில் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில், இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அந்த இரண்டு கட்சிக்காரர்களும் ஜூலியானாவிடம் நடந்துகொண்ட விதம் கொடுமையின் உச்சம்! இது பற்றி சமூக வலைத்தள பதிவர்கள் சிலரது கமெண்டுகள்…

# # #

N Naveenkumar: பிக் பாஸ்: ஒரு க்ரூப் ஃபார்ம் ஆகி டாமினேட் செய்துகொண்டால், அடுத்தவர்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும் குறை கூறிக்கொண்டே இருக்கலாம். அந்த க்ரூப் சொல்வது தான் செல்லுபடியாகும். அதுவே இங்கேயும் நடக்கிறது.

இந்த பரணி என்பவர் கொஞ்சம் லேசாக கிறுக்குத்தனம் செய்தார். அதற்குப்பின் அமைதியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அந்த ஆளைப் பிடித்து ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்.

அடுத்து இந்த ஜூலி. எதற்கெடுத்தாலும் அழும் டைப். கொஞ்சம் immatured. ஆனால் அதனை “பாலிட்டிக்ஸ்”, “போலி” என்று ஓவராக ரவுண்டு கட்டி விளையாட்டு காட்டுகிறார்கள்.

இவர்கள் இருவரையும் விட பல மடங்கு irritating மற்றும் விஷம் இந்த காயத்ரியும், ஆர்த்தியும் தான்.

# # #

Geetha Ganesan: ஆர்த்தியும், காயத்ரியும் கழுவாத எச்ச கிளாஸ்…!

# # #

Sangeetha R: ஜூலியாச்சும் நர்ஸ் வேலைய விட்டுட்டு வந்துச்சு. இதுக ரெண்டும் வேலையே இல்லனு தான் வந்துச்சு. இதுல நக்கல் வேற…!

# # #

Mellina Mutkkal: இவளுகளுக்கு பெரிய ஆஸ்கர் நடிகைகனு நெனப்பு… ரெஸ்பெக்ட் புடுங்குது… ஆளுகளும் அவளுக மூஞ்சிகளும்… ஓவரா சீன் போடுறாளுக. நான் அங்கே இருந்திருந்தா தூக்கி அடிச்சிருப்பேன் பாத்துக்கங்க…

# # #

Kasi, Cinematographer: இல்ல, நீங்க ரெண்டு பேரும் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரானு கேக்குறேன். நான் மட்டும் அந்த ஷோவில் இருந்திருந்தேன்… பொம்பளையினுகூட பார்க்காமல் உங்க ரெண்டு பேரையும் அடிச்சு வாய ஒடச்சிருப்பேன். #BIGG #BOSS

# # #