“நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”: மக்களை எச்சரிக்கும் வீடியோ!

பிரபல நடிகர் ஒருவரை வைத்து விஜய் டிவி நடத்தும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சிக்குப் பின்னுள்ள அரசியலை, லாப வெறியை, நடிகர்களின் குரலில் பேசி அம்பலப்படுத்தும் இந்த வீடியோ சில ஆண்டுகளுக்குமுன் வெளியிடப்பட்டது.

இன்று நடிகர் அரவிந்த்சாமியை வைத்து மீண்டும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி ஆரம்பிப்பதால், மக்களை உஷார்படுத்த அந்த வீடியோ இங்கு பகிரப்பட்டுள்ளது.

மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு;

நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டியது நமது கடமை!

Read previous post:
0a3g
திரைத்துறைக்கு திரும்புகிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

கிரைம் திரில்லர் கதைகள் எழுதி பிரபலமானவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவரது ஒரு கதையைக்கூட படிக்காத ஒரு தமிழ் வாசகர்கூட இருக்க முடியாது. கசப்பான அனுபவங்கள் காரணமாக வெறுப்புற்று

Close