“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு 274 எண்ணெய் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி.











