கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது

திரைப்பட துறைக்கான 66-வது ஒன்றிய அரசு விருதுகள் இன்று (ஆகஸ்ட் 9) அறிவிக்கப்பட்டன.  நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் ‘மஹாநடி’ என்ற தெலுங்குப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருதை வென்றுள்ளார்  கீர்த்தி சுரேஷ்.

“இந்த விருது நான் எதிர்பார்க்காத ஒன்று. இதை என் அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Read previous post:
0a1a
ஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு

திரைப்பட துறைக்கான 66-வது ஒன்றிய அரசு விருதுகள் இன்று (ஆகஸ்ட் 9) அறிவிக்கப்பட்டன. இவ்விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இப்படத்தை

Close