ஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு

திரைப்பட துறைக்கான 66-வது ஒன்றிய அரசு விருதுகள் இன்று (ஆகஸ்ட் 9) அறிவிக்கப்பட்டன.

இவ்விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படத்தை பிரியா கிருஷ்ணசாமி என்பவர் இயக்கியிருக்கிறார். ரேக்லஸ் ரோசஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது.