“அருள் கூர்ந்து என் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரை முழுவதையும் நீங்கள் படிக்க வேண்டும்!” – வைரமுத்து

“தமிழை ஆண்டாள்’ என்ற என் கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று” என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (13.01.2018) பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவின் அந்த ட்விட்டர் பதிவு:-

0a1b

Read previous post:
0a1b
“கோடி உள்ளங்கள் ஒண்ணாச்சு பாரு! கோட்டைகள் ராஜாங்கம் தூளாச்சு!” – பாடல் வீடியோ

VeezhaMattom - Jallikattu song released by Samuthirakani & Zipran Album: Veezhamattom Singers: Anthony Daasan Directed by: S. Sam Lyrics: Muthamil

Close