அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் ‘துணிவு’. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுமார் 2 மணி 23 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

’யு/ஏ’ சான்றிதழுடன் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அது:-