நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரைலர் – வீடியோ

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி, வரும் (ஏப்ரல்) 13ஆம் தேதி திரைக்கு வரும் ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது.

அது:-