இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் “யாரும் காணாத…” பாடல் – வீடியோ

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,  சொந்தமாகத் தொடங்கி இருக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக வழங்கும் படம் ‘ஃபைட் கிளப்’. இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

டிசம்பர் 15ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் இப்படத்தில் இடம் பெறும் “யாரும் காணாத…” என தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அது:-

Read previous post:
0a1b
தமிழ் திரைத்துறை நடத்தும் ’கலைஞர் நூற்றாண்டு விழா’ ஜனவரி 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!

தமிழ் திரைத்துறை சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, அடுத்த (ஜனவரி) மாதம் 6ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து

Close