‘வற்றவிடலாமா ஜீவநதியை’ என்ற தலைப்பில், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர் அபிஷ் விக்னேஷ் உருவாக்கியுள்ள 3 நிமிட விழிப்புணர்வு குறும்படம், தாமிரபரணியை நேசிப்போரை யோசிக்க வைத்திருக்கிறது.
கட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் நினைக்கும் போதெல்லாம் தவிர்க்க முடியாமல் துரோகிகள் எட்டப்பனும், தொண்டைமானும் சேர்ந்தே நினைவுக்கு வருகின்றனர். அதேபோல தான் நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப்