News கருத்து கணிப்பு: பஞ்சாப் தேர்தலில் ஆரிய பயங்கரவாத கட்சிக்கு மரண அடி விழும்! March 9, 2017 admin நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில், ஆரிய பயங்கரவாத கட்சியான பாஜகவுக்கு மரண அடி விழும் என தேர்தலுக்கு பிந்தைய சகல கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன.