பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. நா.முத்துக்குமாரின் இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன்,
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது.