தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தின் நாயகர்கள் விஜய் சேதுபதி – ஃபகத் பாசில்!
ஜாக்கி ஷெரஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’.