“விஷாலுக்கு ஒருவகை வியாதி! நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது!!” – சேரன்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ராதாகிருஷ்ணன், விஷால் மற்றும் கேயார் ஆகியோர் தலைமையில் உருவாகியுள்ள 3 அணிகளுக்கு இடையே கடும்

“தமிழ் ராக்கர்ஸ்” திருட்டு பிசினஸை ஒழிக்க தயாரிப்பாளர்களுக்கு சில யோசனைகள்!

தமிழில் புதிய படம் வெளியாகும் போதெல்லாம் ட்ரெண்டாகும் ஒரு விஷயம் தமிழ் ராக்கர்ஸ் தான். நடிகர் – நடிகைகள் தங்கள் படத்தை ப்ரொமோட் செய்யும் போதெல்லாம் மறக்காமல்,

“விஷால் அவர்களே… டெல்லி போனீர்களா? பிரதமரை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்?”

விசால் அவர்களே… திருட்டு விசிடி, நடிகர் சங்க கட்டிடம், தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றல்னு ஏகப்பட்ட பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிச்சது போதாதுன்னு கடைசியா சல்லிக்கட்டில் ஒரு ஸ்டண்ட் அடிச்சீங்க

தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷ் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் சீமான், அமீர், சேரன் உட்பட பெரும் திரளானோர் கலந்து

இலங்கை தமிழர்களிடம் “தெனாவெட்டாக” மன்னிப்பு கேட்டார் சேரன்!

‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் கலந்துகொண்டு பேசுகையில், “திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம

“சேரனின் காலம் தமிழ்சினிமாவில் முடிந்துவிட்டது!”

பெரும்பாலான தமிழர்கள் செய்வதைத்தான் சேரனும் செய்திருக்கிறார். ‘தமிழப்புத்தி’ என்பதே மற்றவர்களிடம் தவறுகளைத் தேடி, குற்றம் சாட்டி, தனது தவறுகளை மறந்தும், மறைத்தும் விடுவதுதான். திருட்டுத்தனமான முறையில் இணையத்தில் திரைப்படங்கள்

“சேரனின் பேச்சில் பணக்கார அரக்கத்திமிர் தெறிக்கிறது!”

“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ்  திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் கூறியுள்ளார். “திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு

“ஈழத்தமிழருக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது!” – சேரன்

“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ்  திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் கூறினார். மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘கன்னா

தோல்வியின் விளிம்பில் சேரன்: “தேம்பி அழுது வெம்பி வேதனையுடன் சாவோம்!”

பிரபல திரைப்பட இயக்குனர் சேரன் தனது ‘சிடுஎச்’  திட்டம் தோல்வியடைந்த வேதனையில், இது குறித்து  தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ:- ”நண்பர்களும் உறவினர்களும்