விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’: ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

‘ஆரண்ய காண்டம்’ திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

விஜய் சேதுபதியுடன் பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று அதிகாரபூர்வமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Read previous post:
n9
“பாரம் தாங்க முடிந்தவர் தான் மென்மேலும் உயர முடியும்”:  விஜய் சேதுபதி உருக்கம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் ‘96’. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.

Close