ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வாழ்த்துக்கள் மகளே சாக்சி மாலிக்! 

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் முதல் பதக்கத்தை சாக்சி மாலிக் பெற்று தந்துள்ளார். 58 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று, ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியாவிற்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

“மாலிக்”- RSS & BJP இந்துத்துவா காவிப் பாசிஸ்டுகளுக்கு சற்றும் பிடிக்காத உருது பெயர்.

பெண் குழந்தைகளை பாரபட்சமாக கருதும் ஹரியானாவின் வெற்றி மங்கை சாக்சி மாலிக், உலக அரங்கில், ஒலிம்பிக்கில் இந்தியாவின் மதிப்பை உயரத்தியுள்ளார் என்பதில் பெருமை கொள்வோம்!

வாழ்த்துக்கள் அன்பு மகளே!

– சந்திரமோகன்