“திராவிடனாக இருப்பது அவ்வளவு ஈசி இல்ல கமல்!”
திராவிடனாக பண்பாட்டு போரினை நடத்தியவர்கள் ஈழவிடுதலை போராட்டத்திற்கு துணை நின்றார்கள். சாதி ஒழிப்பு போராட்டத்தில் நின்றார்கள், இடஒதுக்கீட்டிற்கு களம் கண்டார்கள், பெண் விடுதலை பேசினார்கள், முல்லைப்பெரியாறு முதல் பவானி ஆறு கோரிக்கை வரை உயர்த்தினார்கள்.
கமல்ஹாசன் இதில் ஏதேனும் ஒன்றை பேசி இருந்தால் அவர் திராவிட பாஸ்போர்ட் எடுத்துக்கொள்வதை நாம் ஏன் கேள்வி கேட்கப் போகிறோம்.
செய்த வேலை எல்லாம் ஆரிய பார்ப்பனிய கூத்து, இதில் எதுக்கு வெட்டி பேச்சு.
திராவிடனாக இருப்பது அவ்வளவு ஈசி இல்ல பாஸ்…!
ANBE SELVA