“வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்து இருக்கிறீர்களா? அஞ்சலகம் வாருங்கள்!”

வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்து உள்ளீர்களா?

எப்பொழுது, எப்படி, சேவை வரி பிடிப்பார்களோ என குழப்பம் அடைகிறீர்களா?

அஞ்சலகம் வாருங்கள்!

கணக்கு துவக்குங்கள்!!

கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்…

அஞ்சலகங்களில் SB கணக்கு தொடங்கி், ATM CARD பெற்று, அனைத்து வங்கி ATMகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்.

குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.50/- மட்டுமே…

ஆவணங்கள்:

1) 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
2) ஆதார் அடையாள அட்டை நகல்…

அணுகவும்… அனைத்து அஞ்சலகங்கள்…!

வாடிக்கையாளரின் பெயர் பொறிக்கப்பட்ட ATM கார்டுகள் வழங்கப்படும்.

தற்பொழுது இதை கடைகளில் பொருட்கள் வாங்கவோ அல்லது online மூலம் பணம் செலுத்துவதற்கோ பயன்படுத்த முடியாது.

SEKAR CHELLAPPAN

 

 

Read previous post:
0
கோக், பெப்சியோடு பவண்டோ வையும் எதிர்ப்பது சரியா?

“மாப்பிள்ளை விநாயகர்” என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதுரை சுற்று வட்டார இளைஞர்களுக்கு அது ஒரு திரையரங்கின் பெயராக நினைவிருக்கலாம். ஆனால் அதே பெயரில் ஒரு குளிர்பானமும் “பெப்சி

Close