ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரசித்தி பெற்ற நாவல் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. இந்நாவல் திரைப்படமாக உருவாக உள்ளது.

இதை தயாரித்து இயக்குகிறார் ‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’, ‘நீலம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள வெங்கடேஷ் குமார்.ஜி.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. (பார்க்க – மேலே உள்ள படம்)

படப்பிடிப்பு அடுத்த (ஆகஸ்டு) மாதம் முதல் நடைபெற இருக்கிறது.

 

Read previous post:
0a1
ஓவியா பெயரை கெடுக்க பிக்பாஸ் வேண்டுமென்றே கொடுத்த ‘ரெட் கார்ப்பெட்’ டாஸ்க்!

பிக் பாஸ் – 28.07.2017 # கமல்ஹாசன், விஜய் டிவி நிர்வாகம், ‘பிக் பாஸ்’ கிரியேட்டிவ் டீம் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் காயத்ரி குடும்பத்தினர்

Close