‘தர்மதுரை’ படத்துக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு: போங்க பாஸ்… நீங்க எப்பவுமே லேட்டு…!

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘தர்மதுரை’. சீனுராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இந்த படம் கடந்த ஆகஸ்டு 19ஆம் தேதி திரைக்கு வந்தது.

‘தர்மதுரை’ படம் ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன் பா.ம.க. நிறுவனர் ராம்தாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸூம், படம் ரிலீசான புதிதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ள நிலையில், தி.மு.க. பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டாக இப்படத்தை பார்த்து, அக்டோபர் 29ஆம் தேதி (தீபாவளியன்று) பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்த 4 பக்க பாராட்டுக் கடிதம்:

0a1

0a1a

0a1b

0a1l