மக்களவைத் தேர்தல் முடிவுகள்: எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்ற இறுதிக்கட்ட நிலவரம் வருமாறு:

மொத்தம் உள்ள தொகுதிகள் – 543

தேசிய ஜனநாயக கூட்டணி – 292

பாரதிய ஜனதா – 240

தெலுங்கு தேசம் – 16

ஐக்கிய ஜனதாதளம் – 12

சிவசேனா (ஷிண்டே) – 7

ராஷ்டிரிய லோக்தளம் – 5

ஜனசேனா – 2

மதசார்பற்ற ஜனதாதளம் – 2

தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) – 1

ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) – 1

அசாம் கணபரிஷத் – 1

மற்ற கூட்டணிக் கட்சிகள் / சுயேச்சைகள் – 5

இந்தியா கூட்டணி – 234

காங்கிரஸ் – 99

சமாஜ்வாடி கட்சி – 37

திரிணாமுல் காங்கிரஸ் – 29

திமுக – 22

சிவசேனா (உத்தவ்) – 9

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) – 8

ராஷ்டிரிய ஜனதாதளம் – 4

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 4

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 3

ஆம் ஆத்மி கட்சி – 3

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – 3

இந்திய கம்யூனிஸ்டு – 2

ராஷ்டிரிய லோக்தள் – 2

தேசிய மாநாடு – 2

விடுதலை சிறுத்தைகள் – 2

ம.தி.மு.க – 1

மற்ற கூட்டணிக்கட்சிகள் / சுயேச்சைகள் – 4

இதர கட்சிகள் – 17

சுயேச்சைகள் – 7

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – 4

ஏ.ஐ.எம்.ஐ.எம் (ஒவைசி) – 1

மற்ற கட்சிகள் – 5