“கடந்த வாரம் மறந்த ஐந்து!” – வீடியோ

‘கடந்த வாரம் மறந்த ஐந்து’

ஒவ்வொரு வாரமும் நாம் மறந்துவிட கூடிய அளவுக்கு பிரச்சனைகள் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உருவாக்கப்படுகின்றன. அவற்றுள் நாம் மறந்துவிடக்கூடாத முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன.

அவற்றை நினைவுபடுத்தவே இந்த நிகழ்ச்சி. எங்கள் முயற்சி. தயவுசெய்து பார்த்து, பகிர்ந்து, ஆதரிக்கவும்!

Read previous post:
0
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம்: சசிகலா அணி அதிர்ச்சி!

திமுக அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரவீண் நாயர் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Close