நாய் சேகருக்கு எதிராக சென்னை பாஜக அலுவலகத்தில் திரளும் பத்திரிகையாளர்கள்!

ஆரிய வெறியனும், திராவிட / தமிழ் இனப் பகைவனும், பார-தீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளனும், பார்ப்பன சபா நாடக காமெடி நடிகனுமான எஸ்.வி.சேகர் எனும் நாய் சேகர், “பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராக, செய்தி வாசிப்பாளராக முடியாது” என சமூக வலைத்தளத்தில் தரம் தாழ்ந்து அவதூறாக எழுதியது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் எச்.ராஜாவுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் இன்று (20ஆம் தேதி) பகல் 3 மணிக்கு சென்னை பார-தீய ஜனதா கட்சி அலுவலகத்தில் திரள்கிறார்கள். தங்களது கண்டனக் குரலை அக்கட்சியின் தலைமையிடம் பதிவு செய்கிறார்கள். மேலும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறார்கள்.