ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம்: சட்ட அமைச்சகம் ஒப்புதல்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்றுவதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பான மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, இந்த புதிய சட்ட மசோதா மழைக்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read previous post:
0a1c
“எனக்குப் பிடித்த ஹீரோ ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான்!”

சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் நாயகி நைனா சர்வாருக்கு

Close