- பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யா – ஜோதிகா ரூ.1 கோடி நிதியுதவி
- “உதாரண புருஷராக வாழ்ந்து வரும் சூர்யாவுக்கு நன்றிகள்; ‘ஜெய் பீம்’ பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்!”
சூர்யா நடிப்பில், 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா & ஜோதிகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (02-11-2021) அமேசான் ஓ.டி.டி தளத்தில்