திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க தேர்தல் முடிவுகள்!

திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஜூன் 19, ஞாயிறு) நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதிய நிர்வாகிகள் விவரம்:

தலைவர்: டைமண்ட் பாபு

செயலாளர்: ஜான்

பொருளாளர்: விஜயமுரளி

துணை தலைவர்கள்: பி.டி.செல்வகுமார்,  வி.கே.சுந்தர்

இணை செயலாளர்கள்: நிகில், யுவராஜ்

செயற்குழு உறுப்பினர்கள்:

அந்தணன்

சக்திவேல்

கிளாமர் சத்யா

ரேகா

பாலன்

சரவணன்

மேஜர்தாசன்

வெட்டுவானம் சிவகுமார்

ஆறுமுகம்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு எமது வாழ்த்துக்கள்.

 

Read previous post:
0a3p
தேர்தல் செலவு கணக்கை முகநூலில் வெளியிட்டார் ஆளூர் ஷாநவாஸ்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, சுமார் 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர் ஆளூர் ஷாநவாஸ். அவர் தனது தேர்தல்

Close