தமிழ் வேறு, திராவிடம் வேறு என வாதம் செய்வோருக்கு அம்பேத்கர் கூறுவது என்ன?
தமிழ் என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு தமிதா என்றும், தமிளா என்றும் உருமாறி, பிறகு திராவிடமாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின்